Quantcast
Channel: Joomla! Forum - community, help and support
Viewing all articles
Browse latest Browse all 2115

Tamil Forum • Joomla! 5.1-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

$
0
0
வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

இன்று (ஏப்ரல் 16, 2024) வெளியிடப்பட்ட Joomla! 5.1-க்கான "தமிழ் - இந்தியா" (ta-IN) முழு மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொழிக் கட்டு ஆனது நிர்வாகி,தளம், மற்றும் API மொழிக் கட்டுகளை உள்ளடக்கியது.

Joomla! 5.1 தளத்தில் தாங்கள் இந்த மொழிக் கட்டை கீழ் காணும் இரு வழிகளில் நிறுவலாம்.
  1. "Extensions: Languages" (System => Install -> Languages) திரைக்குச் சென்று, மொழி "Tamil, India" வைத் தேர்வுசெய்து நிறுவலாம்.
  2. மொழிக் கட்டை https://downloads.joomla.org/language-p ... amil-india இல் இருந்து பதிவிறக்கம் செயது,
    Extensions: Install" (System => Install -> Languages) திரைக்குச் சென்று, ஒரு நீட்சியாக நிறுவலாம்.
முழு மொழிக் கட்டாக இருப்பதால், இதனை நிறுவினால், நிர்வாகி, தளம், மற்றும் API மொழிக் கட்டுகள் தன்னியக்கமாக நிறுவப்படும்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி!!

Statistics: Posted by imanickam — Tue Apr 16, 2024 5:25 pm



Viewing all articles
Browse latest Browse all 2115

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>